சமூகத்திற்கு அரபு மற்றும் மார்க்கக் கல்வியின் அவசியம்! 🕌✨
அறியாமை பரவிவரும் இக்காலத்தில், மார்க்க அடிப்படை தெரியாதவர்களும் மார்க்கத்தைப் பற்றி தவறாக பேசத் தொடங்கிவிட்டனர். அறிஞர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளால் மக்கள் குழப்பமடையும் சூழலில், அரபு மொழியை முறையாகக் கற்பதே சத்தியத்தை உணரும் சரியான வழியாகும்.
இது தொடர்பாக எனது சிறிய உரை 👇
https://youtu.be/MpB_nxjd-hg?si=5KmR5Y1Ya-OYLBad
இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவது போல்:
இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனும் ஹதீஸும் அரபு மொழியில் உள்ளன. "ஒரு வாஜிபான (கட்டாய) காரியத்தை நிறைவேற்ற எது அவசியமோ, அதைச் செய்வதும் வாஜிபாகும்" (ما لا يتم الواجب إلا به فهو واجب) அரபு மொழியை முறையாக கற்பதும் வாஜிபாகும்.
இன்றைய சமூகத்தின் அறிவுப் பசியைப் போக்க, 'மஃஹதுத் தஃவா குர்ஆனிய கல்வி நிலையம்' பல வருடங்களாக மார்க்கக் கல்வியை வழங்கி வருகிறது.
புதிய சேர்க்கை (Admission Open) & வகுப்புகள் ஆரம்பம்!
- ✅ நேரடி ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன!
- ✅ அரபு மொழியுடன் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களுடன் மார்க்கத்தை ஆழமாகக் கற்கும் வாய்ப்பு.
- ✅ தகுதியான அழைப்பாளராக பரிணமிக்க ஓர் அருமையான வாய்ப்பு.
நீங்களும் மாணவராக இணையுங்கள்; அல்லது மற்றவர்களை இணைக்க முயற்சியுங்கள்!
📌 தொடர்புக்கு:
93452457431
((whatsapp மட்டும்))
🌐 சேர்க்கைக்கு விண்ணப்பிக்க:
https://forms.gle/6a4jUDnwSsgdMBW76
நிர்வாகம்,
மஃஹதுத் தஃவா குர்ஆனிய கல்வி நிலையம்
