March 9, 2026 · கட்டுரைகள் · Articles

4ஷீஆக்களின் சுயரூபம் அவர்களின் புத்தகங்களிலிருந்து

💥4️⃣ஷீஆக்களின் சுயரூபம் அவர்களின் புத்தகங்களிலிருந்து …


நம் உயிருக்கும் மேலான நபிகளார் முஹம்மது ﷺ அவர்களின் கண்ணியத்திற்குரிய துணைவியாரைப் பற்றி இப்படிப் பேசுவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

சகோதரா! அவர்கள் பாலஸ்தீனத்தில் இருக்கும் குத்ஸை

(பைதுல் மக்திஸை) வென்றுவிட்டால்கூட, இப்படிப்பட்ட வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

நபியவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் இது போன்ற வார்த்தைகளை கேட்டு …!!!

புத்தகத்தின் பெயர் :

خيانة عائشة بين استحالة والواقع

ஆயிஷாவின் துரோகம் — சாத்தியமற்றதுக்கும் உண்மையான நிகழ்வுக்கும் இடையில்.”

புத்தக ஆசிரியர் பெயர் –

ஆயதுல்லாஹ் முஹம்மது ஜமீல் ஹமூது அல்ஆமிலி

لعنة الله عليه

(அல்லாஹ் இவனை சபிப்பானாக)

இது சாதாரண ஒரு ஷீஆ அறிஞரின் (ஷீஆ முஜ்தஹித்) கருத்து அல்ல ஆயதுல்லாஹ் குமைனி,ஆயதுல்லாஹ் அலி அல்காமினீ, இப்பொழுது உள்ள ஆயதுல்லாஹ் முஜ்தபா அல்காமினீ போன்றவர்களின் அந்தஸ்துக்கு நிகரான ஒரு பட்டம் தான் "ஆயதுல்லாஹ்" , இது ஷீஆக்களைப் பற்றி நன்கு ஆய்வு செய்தவர்களுக்கு புரியும், அப்படிப்பட்ட ஒரு ஆயத்துல்லாஹ் (லஃனதுல்லாஹ்) முஹம்மது ஜமீல் ஹமூது அல்ஆமிலியால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் இது ஏதோ ஒரு கடை நிலை ஷீஆவின் புத்தகம் என்று கடந்து சென்றுவிட முடியாது.

"மிக உயர்ந்த தூதரான நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நம்பிக்கைக்கு ஆயிஷா துரோகம் செய்தவர்;

மேலும் நபி அவர்களுடைய படுக்கையிலும் அவருக்கு துரோகம் செய்தவர்."

இந்த புத்தகத்தை மூல அரபு மொழியில் வாசிக்க 👇

https://1drv.ms/b/c/7b9658e3ebdf7324/IQAUZ98hvfmfQ41ocZ9aiBulAY0WGiToCVA2zAz3mEl8y_4

(மஃஆதல்லாஹ்) அல்லாஹ் பாதுகாப்பானக!!!

ஷீஆக்களின் சிறந்த அறிஞர்களாக கருதப்படும் சில அறிவிலிகளின் கூற்றுக்களை கேளுங்கள் அரபு மொழி தெரிந்தவர்களின் கண்களை குலமாக்குகிறது 👇

https://www.facebook.com/share/r/1CNHhR8RJr/

இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் உம்மத் முழுவதும் ஒன்று பட்டு இருக்கிறது அதாவது அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது யார் பழி சுமத்துகிறார்களோ அவர்கள் காபிர்கள் (நிராகரிப்பாளர்கள் )

நூல்- ஸாதுல் மஃஆத்- 1/94

ஏழு வானங்களுக்கு மேல் உள்ள அர்ஷில் இருந்து அல்லாஹ் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை தூய்மையானவர்கள் என்று திருக்குர்ஆனில் கூறிய பின்பு யார் அவர்கள் மீது பழி சுமத்துவார்களோ அல்லாஹ் தஃஆலாவின் வார்த்தைகளுக்கு மாறு செய்தவர்கள்.

விழித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே ஷீஆக்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

💬
AI Islamic Assistant

Assalamu Alaikum! Ask me about lectures, courses, books, or general topics on this site.

AI responses may be incomplete. For personal religious rulings, consult a qualified scholar.