💥5️⃣ ஷீஆக்களின் சுயரூபம் அவர்களின் புத்தகங்களிலிருந்து…
இதோ ஷீஆ மதத்தின் பெரிய மத அறிஞர் மற்றும் ஈரானில் குமைனி புரட்சியின் நிறுவனர் ஆன குமைனி (Khomeini). (அவருடைய மாணவர்களில் ஒருவராக அழிந்துபோன காமினீ (Khamenei) இருக்கிறார்)
அவர் நபிகளாரின் தோழர்கள் (சஹாபாக்கள்) மற்றும் முஃமின்களின் தாய் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா குறித்து என்ன கூறுகிறார் என்பதை பாருங்கள்.
இந்த புத்தகம் ஈரான் அரசால் அச்சிடப்பட்டு பல பதிப்புகளில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் உள்ளது; மேலும் அந்த புத்தகம் அவர்களின் மத அறிஞர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 👇
அப்படியானால்,
இப்போது தங்களின் கருத்து என்ன, ஈரானால் பாதிக்கப்பட்டவரே ?
புத்தகத்தின் பெயர் – சுத்தத்தைப் பற்றிய பாடங்கள் (كتاب الطهارة)
மூன்றாம் பகுதி
ஆசிரியர் பெயர் – மிக கண்ணியத்திற்குரிய ஆயதுல்லாஹ் இமாம் அல்குமைனி
(லஃனதுல்லாஹ் அலைஹி)
புத்தகத்தில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் வரிகளின் தமிழ் மொழிபெயர்ப்பு
وأما سائر الطوائف من النواصب بل الخوارج، فلا دليل على نجاستهم وإن كانوا أشد عداوة من الكفار، فلو خرج سلطان على أمير المؤمنين علي لا بعنوان الدين بل للمعارضة في الملك، أو لغرض آخر كعائشة والزبير وطلحة ومعاوية، أو نصب أحد عدواة له أو لأحد من الأئمة لا بعنوان الدين… وإن كانوا أخبث من الكلاب والخنازير.
நவாஸிப் மற்றும் கவாரிஜ் போன்ற மற்ற குழுக்களைப் பொறுத்தவரை, அவர்கள் நஜிஸ் (அசுத்தமானவர்கள்) என்று நிரூபிக்கும் தெளிவான ஆதாரம் இல்லை.
அவர்கள் காஃபிர்களை விட அதிகமான பகைவர்களாக இருந்தாலும் கூட .
எடுத்துக்காட்டாக, ஒருவர் அமீருல் முஃமினீன் அலி ரலியல்லாஹு அன்ஹுக்கு எதிராக மதக் காரணத்தால் அல்லாமல் அரசாட்சி அல்லது வேறு உலகியலான காரணங்களுக்காக மாறுபட்டிருந்தால் ,கிளர்ச்சி செய்திருந்தால் —
அது ஆயிஷா, ஸுபைர், தல்ஹா மற்றும் முஆவியா போன்றவர்களின் நிகழ்வைப் போல இருந்தாலும் —
அல்லது ஒருவன் அலி அவர்களுக்கும் அல்லது இமாம்களில் ஒருவருக்கும் தனிப்பட்ட பகையை வைத்திருந்தாலும்,மதக் காரணத்தால் அல்லாமல்
அவர்கள் வெளிப்படையாக நாய்களையும் பன்றிகளையும் விட மிகவும் அருவருப்பானவர்களாக இருந்தாலும் கூட,
நஜிஸ் (அசுத்தமானவர்கள்) என்று நிரூபிக்கும் தெளிவான ஆதாரம் இல்லை.
