March 11, 2026 · கட்டுரைகள் · Articles

6- ஷீஆக்களின் சுயரூபம் அவர்களின் புத்தகங்களிலிருந்து

💥6️⃣- ஷீஆக்களின் சுயரூபம் அவர்களின் புத்தகங்களிலிருந்து…


காமினி (Khamenei) யை பாதுகாக்கும் மற்றும் அவர் அரபு உலகத்தை ஏமாற்றுவதற்காக வெளியிடும் அவர்களின் முறையற்ற தக்கியா (Taqiyya) சம்பந்தமான ஃபத்வாக்களைப் பரப்பும் அனைவருக்கும்:

அலி காமினீ சஹாபாக்களை திட்டுவதில்லை என்று கூறி அரபு உலகத்தை ஏமாற்றுகிறார் .

ஆனால் இதோ பாருங்கள் — பாரசீக மொழியில் அவர் எழுதியதிய ஒரு ஃபத்வா உள்ளது. அதில்:👇

உமர் இப்னு அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்ற அபூ லுஃலுஅா அல்-மஜூசி என்பவனின் பிறந்தநாள் / நினைவு நாளை கொண்டாடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும்.

அந்தக் கொண்டாட்டத்தில் சஹாபாக்களை சபிப்பது (லஅன் செய்வது) அனுமதிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஃபத்வா அவருடைய கையெழுத்தும் முத்திரையும் உடன் காணப்படுகிறது.

மேலும், ஷீஆ அறிஞர்கள் பலர் இதே கருத்தை கூறிய ஃபத்வாக்கள் உட்பட பலவற்றை நான் என் புத்தகத்தில் தொகுத்துள்ளேன்.

அந்த புத்தகத்தின் பெயர்:

احتفال و تمجيد علماء الشيعة لأبو لؤلؤة المجوسي قاتل آمير المؤمنين الفاروق عمر بن الخطاب رضي الله عنه.

“அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்ற அபூ லுஃலுஆ அல்-மஜூசியை ஷீஆ அறிஞர்கள் கொண்டாடியும் புகழ்ந்தும் இருப்பது” என்பதாகும்.

புத்தகத்தின் முகப்பு படம் (Cover) முதல் கருத்தில் (comment) உள்ளது.

ஈரானில் இந்த அபூ லுஃலுஆ அல்-மஜூசிக்கு தர்காவும் கட்டப்பட்டு ஷீஆக்களால் ஸியாரத் செய்யப்படுகிறது(பார்க்க கமெண்டில்)

  • அஷ்ஷைஹ் நாஸிர் பின் ரிழ்வான்
💬
AI Islamic Assistant

Assalamu Alaikum! Ask me about lectures, courses, books, or general topics on this site.

AI responses may be incomplete. For personal religious rulings, consult a qualified scholar.